சுவிற்சர்லாந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவிற்சர்லாந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 28 மார்ச், 2010
Titlis - Engelberg
வேலையற்றிருந்த எனக்கு ஒரு மாத காலம் இந்த இடத்தில் ஒரு வேலை கிடைத்திருக்கிறது. சுவிற்சர்லாந்திற்கு வந்து வரும் 19ஆந்திகதியுடன் 3 வருடங்கள் நிறைவடையும் வேளை ஒரு மாதம் வேலை கிடைத்திருப்பது மகிழ்ச்சியே! அதற்குப்பின் மீண்டும் வேலை தேடும் படலம் ஆரம்பமாகும். ஆனால் மனதுக்குப் பிடித்த இடத்தில் வேலை செய்வது இதமானது! ஒவ்வொருநாளும் இந்த வழியில் பயணம் செய்வது வேறு ஒரு சுகமான அனுபவம்.2,450மீற்றர்(8,036அடி) உயரமான மலையில் ஒரு சிறிய ஆனால் பிரபல்யமான உணவு விடுதியில்தான் என் வேலை. 













இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)