வெள்ளி, 19 மார்ச், 2010

என் மனதுக்குப்பிடித்த அழகானதொரு இடம் - Engelberg

இன்று 19.03.2010 வெள்ளிக்கிழமை ஒரு அலுவல்காரணமாக Engelberg - Titlis (Kanton Obwalden)என்ற இடத்திற்குச் சென்றேன். மலைப் பிரதேசம் என்று தெரியும். ஆனாலும் இப்படி அழகாக இருக்கும் என்று நினைக்கவில்லை. என்னுடன் எடுத்துக்கொண்டு போன நண்பனுடைய கமெராவால் நானே எடுத்த சில படங்கள் உங்களுக்காக...! எப்படி...?













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக